#loksabhaelections2019<br /><br />லோக்சபா தேர்தல் முடிவுகள் வழக்கத்தைவிட நான்கு மணி நேரம் அல்லது ஒருநாள் கூட தாமதமாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.<br /><br />The Election Commission has said that the election results are likely to be delayed for four hours or one day due to VVPAT verification.